Thamirabarani Maha Pushkar - Route Map - Thamirabarani Maha Pushkaram 2018 Thamirabarani Maha Pushkaram 2018: Thamirabarani Maha Pushkar - Route Map

...தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம் 2018 வெகு சீரும், சிறப்புமாக நடைபெற உதவிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும், காவல் துறையினருக்கும், ஊடக நண்பர்களுக்கும், உள்ளூர் பொது மக்களுக்கும் மற்றும் "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" தன்னார்வ தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வோர்.... "ஸ்ரீ தாமிரா எண்டர்ப்ரைசஸ்" மற்றும் "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா", திருநெல்வேலி ....

...144 ஆண்டுகளுக்கு ஒரு முறை.....நமது தலைமுறையில் மீண்டும் காணக்கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு .....தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம் - 2018 அக்டோபர் 11 முதல் 23 வரை ...थामिरबरनी महा पुष्कर 2018 - एक बार 144 साल में....తమిరా బరని మహా పుష్కరాలూ 2018 - ఒకసారి 144 సంవత్సరాలలో....ಥಮಿರಾಬರಾನಿ ಮಹ ಪುಷ್ಕಾರಂ 2018...144 ವರ್ಷಗಳಲ್ಲಿ ಒಮ್ಮೆ....

Thamirabarani Maha Pushkar - Route Map

தாம்ரபர்ணீ மஹா புஷ்கர தீர்த்த கட்டங்களுக்கு செல்லும் வழித்தட வரைபடம் ...
Route Map for Thamirabarani Maha Pushkaram Theertha Kattam...

இந்த வழித்தட வரை படத்தை பயன்படுத்துவது எப்படி ?
How to use this Map? 


1. முதலில் எந்த தீர்த்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
1.Decide the "Holy Dip" place where you want to go...

2. பின்னர், இந்த பதிவின் கீழ் உள்ள, தாங்கள் செல்ல விரும்பிய குறிப்பிட்ட தீர்த்த கட்டத்தினை தேர்ந்தெடுங்கள் ...
2. Just scroll down this post and find out the "Holy dip place"...


3. "View larger map" என்ற பகுதியில் "click" செய்யுங்கள்...
3. Click on "View larger map" on the particular map. 

4. "Google" வரைபடம் புதிய பகுதியில் "open" ஆகும், அதில் "Directions" என்ற பகுதியை "click" செய்யுங்கள், தற்பொழுது நீங்கள் இருக்கும் இடத்தில இருந்து குறிப்பிட்ட "தீர்த்த கட்டத்திற்கு" செல்வதற்கு உண்டான "வழித்தடம்  மற்றும் அந்த இடத்தை அடைவதற்கான தூரம் மற்றும் கால அளவு"ஆகிய அனைத்தும் காண்பிக்கப்படும்...
4. The Google Map will open in new window... Then click on "Directions" tag. It will show the route map and distance from your location wherever you are in...

5. வேறென்ன வேண்டும், உங்கள் பயணத்தை எளிதாக தொடங்கி புண்ணிய புஷ்கர நிகழ்வில் இணைந்து, புனித நீராடி  ஆண்டவன் அருள் பெறலாம்...
5. Just start the journey and have a blessed sacred bath...



Pabanasam Temple 627425




Ambasamudram 627401



Urkad 627416



Kallidaikurichi 627416



Atthala Nallur 627426



Thirupudai Marudhur 627426



Mukkudal 627601



Thentirupavanam 627426



Kaarukurichi 627417



Cheranmahadevi 627414



Gopalasamudram 627451



Mela Cheval 627452



Sutthamalli 627604



Kodaga Nallur 627010



Tirunelveli Sindhupoondurai 627001



Tirunelveli C.N. Village 627001



Tirunelveli Arulmigu Varadharaja Perumal Temple 627001



Tirunelveli-Vannarpettai-Peratchi Amman Temple 627003



Tirunelveli-Manimoortheeswaram-Uchishta Ganapathi Temple 627358



Tirunelveli-Jadayu Punya Theertham 627357



Seevalaperi-Arulmigu Sri Durgambika & Sri Sudalai Temple 627351



Murappanadu-Kailasanathar Sivan Temple 628252



Seidunganallur 628809



Srivaikuntam-Sri Vaikuntanathan Perumal Temple 628601



Azhwar Thiru Nagari - Perumal Temple 628612



ThenThiru Perai - Perumal Temple 628623



Eral - Arulmigu Arunachala Chairman Swamy Temple 628801



Authoor - Sri Somanatha Shiva Temple 628151



Punnai Kaayal 628005

No comments:

Post a Comment