ஒரே ஒரு வரைபடம் ... ஒட்டுமொத்த தகவலும் ...
புஷ்கர தீர்த்த கட்டங்களுக்கு செல்ல ஒரு வரைபடம்...
புஷ்கர தீர்த்த கட்டங்களுக்கு செல்ல ஒரு வரைபடம்...
ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
144 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய "தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்" பற்றியும், மேலும், திருநெல்வேலியில் "புஷ்கரம் 2018" பல்வேறு தீர்த்த கட்டங்களில் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதனையும் நாம், நமது முந்தைய பதிவுகளில் எழுதி வந்து கொண்டிருக்கிறோம்...
அந்த வகையில் "பாபநாசம்" முதல் "புன்னை காயல்" வரை உள்ள ஒரு சில முக்கியமான தீர்த்த கட்டங்களுக்கு செல்லும் சிறு கையடக்க குறிப்பு வரைபட விவரங்களுடன் நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" மற்றும் "வேல் ஸ்டுடியோ" மூலம் தயாரிக்கப்பட்டு அதனை கையடக்க பேப்பர் வடிவிலும் மற்றும் "Flex" மூலமும் பல இடங்களில் புஷ்கர யாத்ரீகர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் கொடுக்கப்பட்டுள்ளது...

இந்த வரைபடம் மூலம், திருநெல்வேலியில் இருந்து குறிப்பிட்ட தீர்த்த கட்டம் செல்ல ஆகும் தூரம் மற்றும் நேரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது...
தற்பொழுது அதே தகவல் digital வடிவில் ...
இதனை நீங்களும் பயன்படுத்தி, மற்றவர்களும் பயன்படுத்த உதவி புரியுங்கள் ...
ஓம் நம ஷிவாய ...
No comments:
Post a Comment